Skip to main content
சத்திய சிற்பங்கள் நூலின் ஆசிரியர் : ம.சிரில் சத்தியம்

70gsm தாளில் அச்சிட்டு, 2019 ஜூன் 6 தேதி மேதகு தமிழக ஆளுநர்

திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களால் தமிழ் மொழியில்  வெளியிடப்பட்டது.



இதன் மொத்த பக்கங்கள் 288.

இந்நூலின் நோக்கம் :

தனி மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளுதல்

சுய தெய்வீகத்தையும், சுய முன்னேற்றத்தையும் தன்னிலிருந்து பெற்றுக்கொள்ளுதல்

தாய் தந்தையரை மதித்து காத்தல்

மனித நேயத்தை காத்து, உறவுகளை உலகெங்கும் வளர்த்து கொள்ளுதல்

சுய பயத்தை அறவே தன்னிலிருந்து அழித்தல்

அவமானங்களை எல்லாம் வாழ்வின் உரமாக்குதல்

வாழ்வை மகிழ்ச்சிகளால் நிரப்பிக்கொள்ளல்

இவையே இந்நூலின் சிறப்பம்சங்கள் ஆகும்.




இந்நூல் மனித வாழ்வியலை தெளிவாக கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் வாசிக்க வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.






இதன் தனி சிறப்புகள் :



சிந்தித்து, எழுதி,  கணினியில் வடிவமைத்து, திருத்தம் செய்து, சுயமாக அச்சிட்டு, வெளியிட்டது வரை ஒரு தனி மனிதனின் எட்டு ஆண்டுகால கடின உழைப்பு என்பதே. எனவே இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இதனை பெருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.


இந்நூல் அமேசான் இணைய தளத்திலும் உலகெங்கும் உள்ள மக்கள் வாங்கி கொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி  மாணவர்களுக்கு 20% சலுகை உண்டு.

Comments

Popular posts from this blog

உலகத்தை ஒளிர செய்யும் ஒளி!! The light that illuminates the world

sathiya sirpangal

நூடுல்ஸ் தயாரிப்பு முறை.Noodle preparation method.