கற்பனைகளை விதைத்தால் அது கவிதை.......
கற்பனைகளை தைத்தால் அது கதை.......
கற்பனைகளை வடிவமைத்தால் அது கலை.......
கற்பனைகளை வரிகளாய் வருடினால் அது காவியம் .......
கற்பனைகளை உயிர்பெற வைத்தால் அது சாதனை......
கற்பனைகளை அழிய விட்டால் அது வேதனை.....
கற்பனைகளை ஊக்கப்படுத்தினால் அது போதனை....
மொத்தத்தில்
கற்பனைகளை காரியங்களாய் காரணப்படுத்தினால்
அது ஒரு அழகிய வாழ்வியல் .........
ம.சிரில் சத்தியம்
சிவகாசி
Comments